திரும்ப வந்துட்டேன் னு சொல்லு!!

திரும்பவும் எழுதணும் சில பல தடவைகள் நெனைச்சிருக்கேன்.

இப்போதான் ஆரம்பிச்சிருக்கேன், திரும்பவும் படிக்கறதுக்கு. படிச்சாலே எழுத்து தானா வரும், அப்பன் முருகன் அருள் இருந்தா..

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.