தீ தீ தீ!!!

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

பொருள் : தீய செயல்கள் மிகுந்த தீமையை அளிப்பதால் அவை தீயைவிட அதிகமாக அஞ்சப்படுகின்றன.

இதுமாதிரி குறளெல்லாம் நாம மறந்துட்டோமா?? ஏன் இவ்ளோ திருட்டு, கொலை, கொள்ளையெல்லாம் நடக்குது??
அதெல்லாம் தீயைவிட அதிகமான தீமையை கொடுக்கும்-னு சொல்லித்தரலியோ??

அடுத்த தலைமுறைக்காவது சொல்லித்தருவோமா??