கள்ளும் காதலும்.

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

பொருள் : மனதில் நினைக்கும்போதே சந்தோஷத்தையும், பார்த்த மாத்திரத்திலேயே மகிழ்ச்சியையும் தரும் சக்தி கள்ளுக்கு இல்லை. காதலுக்கு உள்ளது!!

செலபேருக்கு பாட்டில பாத்தவொடனே கிக்கு வந்துடும். வள்ளுவர் அவங்களையெல்லாம் கணக்குல சேக்கலபோல!! :)